காஞ்சிபுரத்தில் பெய்த மழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி! - Chennai Metrological Department
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10092892-thumbnail-3x2-rain.jpg)
காஞ்சிபுரம்: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்த நிலையில், மேலும் 5 நாள்கள் வட தமிழ்நாடு மாவட்டங்களிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. நிவர், புரெவி புயலால் கனமழை பெய்து கடந்த சில வாரங்களாக ஓய்ந்திருந்த நிலையில் சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, அதிகாலை முதலே வானம் மேக மூட்டமாக இருந்தது. இந்த நிலையில் காஞ்சிபுரம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்துவருகிறது.