கோடைகாலம் துவங்குவதற்கு முன், சரிந்து வரும் வைகை அணை! - விவசாயம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/320-214-2427066-498-443aa93f-02b4-4e9b-b015-478abb4a56ff.jpg)
மூலவைகையாறு உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் கோடை காலம் துவங்குவதற்கு முன்பே சரிந்து வரும் வைகை அணை. தேனி, மதுரை உள்பட 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.