பிரதமர் பாராட்டியது மகிழ்ச்சி - ராதிகா சாஸ்திரி - மான் கி பாத் நிகழ்வு
🎬 Watch Now: Feature Video
பிரதமர் மோடி தனது 'மான் கி பாத்' உரையில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரி என்பவர், மலைப்பகுதிகளில், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல, எளிதாக வாகன வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆட்டோ அவசர ஊர்தி திட்டத்தை ஆரம்பித்தார்.
இதற்காக, அவர் நடத்தும் தேநீர் கடையில் பணியாற்றுபவர்களிடம் பணம் சேகரித்து, இன்று 6 ஆட்டோ அவசர ஊர்திகள் செயல்படும் வகையில் தனது சேவையை விரிவாக்கியுள்ளார் என பாராட்டி பேசினார். தொடர்ந்து ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பிரதமர் பாராட்டியது குறித்து தனது நெகிழ்ச்சியை ராதிகா பகிர்ந்துகொண்டார்.
Last Updated : Jul 25, 2021, 4:59 PM IST