ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் எம்எல்ஏவிடம் மனு! - நாகை மாவட்டம்
🎬 Watch Now: Feature Video
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். அது தொடர்பான காணொலி,