பழனி முருகன் கோயிலில் அமைச்சர் உதயகுமார் சாமி தரிசனம்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்று (ஏப்ரல்.15) இரவு பழனிக்கு வந்தார். இன்று (ஏப்ரல்.16) அதிகாலை மலைக்கோயிலுக்கு படிப்பாதை வழியாக சென்று அவர் சாமி தரிசனம் செய்தார்.