புரெவி புயல் கனமழை: மயிலூற்று அருவியில் நீர்வரத்து தொடக்கம் - மயிலாற்று அருவியில் நீர்வரத்து
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர்: புரெவி புயல் காரணமாக பெய்த மழையால் லாடபுரம் பகுதியில் உள்ள மயிலூற்று அருவி நீர்ப்பிடிப்புப் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு மயிலூற்று அருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனைச் சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என இப்பகுதிவாசிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.