மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த நபரால் பரபரப்பு! - மருத்துவமனையில் பாம்பு

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 8, 2022, 1:38 PM IST

திருவாரூர் மாவட்டம் பாலகிருஷ்ணா நகரில் வசித்துவருபவர் தர்மன் (38). எலக்ட்ரிக்கல் கூலி வேலை பார்த்துவரும் இவர் பக்கத்து வீட்டில் பாம்பு பிடிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த இவரை 5 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பு தீண்டியது. இதையடுத்து சிகிச்சைக்காக மன்னார்குடி மருத்துவமனைக்குச் சென்ற தர்மன் கையில் பாம்புடன் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.