”தமிழ் அன்னை சிலை வடிப்பதில் தில்லுமுல்லு!” - பெ. மணியரசன் காட்டம் - சூடு பிடிக்கும் போராட்டக்களம்
🎬 Watch Now: Feature Video
தமிழ் அன்னைக்கு சிலைவடிப்பதாக அரசு பலமுறை, பல அறிவிப்புகளை வெளியிட்டுவரும் நிலையில், அதில் தமிழர்களின் வரலாற்றை சிதைக்கும் வகையில் சில காரணிகள் இருப்பதாக தமிழ்தேசப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் நமக்களித்த சிறப்புப் பேட்டியை காணலாம்.
Last Updated : May 31, 2019, 9:06 AM IST