மகா சிவராத்திரியையொட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் விநோதத் திருவிழா - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10984137-thumbnail-3x2-.jpg)
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே மகாசிவராத்திரியையொட்டி தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் விநோத திருவிழா நடைபெற்றது.