மதுரையில் மட்டும் வெங்காயத்தின் விலை ரூ.50 - அசத்தும் பழங்காநத்தம் உழவர் சந்தை! - farmers market video
🎬 Watch Now: Feature Video
மதுரை: வெங்காயத்தின் விலை விண்ணைத்தொடும் நிலையில், மதுரை பழங்காநத்தம் உழவர் சந்தை, வெங்காயத்தின் விலை மக்களுக்குப் பாரமாக இல்லாத வகையிலும் விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடிய வகையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.