சுஜித்தை மீட்கும் பணிகள் வெற்றியடையட்டும் - எம்.எஸ். பாஸ்கர் - எம்எஸ் பாஸ்கர் வெளியிட்ட வீடியோ
🎬 Watch Now: Feature Video
குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் ஒருபுறம் நடைபெற்றுவரும் நிலையில், தேசமே அவர் உயிருடன் மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்துவருகிறது. இந்நிலையில் சுஜித்தை மீட்கும் பணிகள் வெற்றியடையட்டும் என்று கூறி நடிகர் எம்.எஸ். பாஸ்கர் வீடியோ வெளியிட்டுள்ளார்.