thumbnail

By

Published : Dec 28, 2021, 4:39 PM IST

ETV Bharat / Videos

Watch Video: குன்னூரில் நாயை வேட்டையாடிய சிறுத்தை

Watch Video: நீலகிரியின் குன்னூர் வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில் நேற்று (டிசம்பர் 27) குன்னூரில் சிறுத்தை ஒன்று நாயை வேட்டையாடுவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. இருப்பினும் நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை நாயை வேட்டையாடும் காட்சிகள் எதுவும் தங்களுக்கு வராததால், இந்தக் காணொலியானது வேறு மாவட்டம் அல்லது மாநிலத்தில் படமாக்கப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.