நாயிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டி: வைரல் வீடியோ - திருவாரூர் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
திருவாரூர்: நன்னிலம் அருகேயுள்ள கமுகக்குடி கிராமத்தில் பிறந்த இரண்டு மாதமேயானஆட்டுக்குட்டி சாலையோரத்தில் சுற்றித்திரியும் நாயிடம் பால் குடித்தது. அந்த நாயும் ஓடாமல் அதே இடத்தில் நின்றுகொண்டு ஆட்டுக்குட்டிக்குப் பால் கொடுக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.