பசுவிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டி - நெகிழ்ச்சி வீடியோ - Lamb drinking milk
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை மாவட்டம் செருதியூரிலுள்ள விவசாயி ஆறுமுகம் என்பவர் தனது பசு மாட்டை மாட்டுக் கொட்டகையில் கட்டியுள்ளார். அப்போது அவர் வளர்த்த ஆட்டுக்குட்டி ஒன்று தனது பசியை போக்கிக்கொள்ளப் பசு மாட்டிடம் பால் குடித்தது. இந்த ஆட்டுக்குட்டி பசு மாட்டிடம் பால் குடிக்கும் காட்சியைத் தனது செல்போனில் பதிவு செய்த ஆறுமுகம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த காட்சி மிக வேகமாகப் பரவிக் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.