சீர்காழியில் 'குத்துவரிசை’ வீர விளையாட்டின் விழிப்புணர்வு முகாம்! - The traditional heroic game of the Tamils is the Kuttu Varisai
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: சீர்காழியில் வீரத்தமிழர் சிலம்பாட்டக் கழகம் சார்பில் நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான 'குத்துவரிசை' விழிப்புணர்வு முகாமில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர்.