விளைநிலத்திற்குள் புகுந்த சேதப்படுத்திய யானைக்கூட்டம்: விவசாயிகள் கவலை - dindugul latest news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11073018-938-11073018-1616147744492.jpg)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே மலை கிராமத்தில் புகுந்த யானைக்கூட்டம் விளைநிலத்திற்குள் புகுந்து இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழை, சாவ்சாவ் கொடிகளைச் சேதப்படுத்தி உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.