thumbnail

By

Published : Mar 27, 2021, 10:45 AM IST

ETV Bharat / Videos

ஜமாப் அடித்து வாக்கு சேகரித்த கொமதேக வேட்பாளர்!

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் காளிச்சாமி ஜமாப் அடித்து வாக்கு சேகரித்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.