ஆடை அணியாத கடவுள் - சர்ச்சைக்கு வழிவகுத்த கமலின் பேச்சு - Kamal controversy speech
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9985190-thumbnail-3x2-kamal.jpg)
பெண்கள் ஆடை அணியும் முறைதான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என்றால், சில கடவுள் ஆடை அணிவதில்லை, ஏன் கடவுள் மீது தவறான எண்ணம் வருவதில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.