மோடி டிவியில் பேசினால் மக்களுக்கு பயம் வருகிறது - கமல் - Election campaign
🎬 Watch Now: Feature Video
பிரதமர் மோடி தொலைக்காட்சியில் பேசுவார் என்று தகவல் வந்தவுடன் மக்கள் தொடை நடுங்கி இருக்கக்கூடிய நிலையில் உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.