கல்வராயன் மலை பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு - kallakurichi kalvarayan malai
🎬 Watch Now: Feature Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருவதால் கல்வராயன் மலையில் உள்ள பெரும்பாலான நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த பிரதான நீர் வீழ்ச்சியான பெரியார் நீர்வீழ்ச்சியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.