’அனைவரிடமும் மதிப்பெண் குழு கருத்து கேட்கணும்’ - ஜெயபிரகாஷ் காந்தி - சென்னை அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கு அமைக்கப்பட்ட குழுவானது, மாணவர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பிலும் கருத்துகளைக் கேட்க வேண்டும் எனக் கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.