ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்: இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் - ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13819677-thumbnail-3x2-.jpg)
மயிலாடுதுறையில் ஆயுள் சிறைவாசிகள் தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படவில்லை. அவர்களை விடுதலை செய்யக் கோரி வட்டார ஜமாஅத் சார்பாக அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.