தலமலை வனச்சாலையில் செந்நாய்கள் நடமாட்டம் - வாகன ஓட்டிகள் அச்சம் - erode district news
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. தற்போது செந்நாய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக திம்பம் - தலமலை வனச்சாலையில் செந்நாய்கள் அமர்ந்துகொண்டு வாகனங்களை வழி மறிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.