ராஜிவ் காந்தி மரணம் குறித்த கேள்வி...மாணவிக்கு ராகுல் அளித்த உருக்கமான பதில்! - ராகுல் காந்தி ராஜிவ்காந்தி மரணம்
🎬 Watch Now: Feature Video
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மரணம் தொடர்பாக மாணவி ஒருவர் கேட்ட கேள்விக்கு, தனது தந்தை இழந்த தருணம் கடினமான ஒன்று எனவும், தந்தையை கொலை செய்தவர்களை தான் மன்னித்துவிட்டதாகவும் உருக்கமான பதிலை அளித்துள்ளார்.