சுத்தமா 1/4 கிலோ விலை எவ்வளவு? - சமைக்கும் கரண்டியில் சாக்கடை கிளறிய ஹோட்டல் ஓனர் - சிக்கன் ரைஸ் கரண்டியில் சாக்கடை அள்ளிய ஹோட்டல் ஓனர்
🎬 Watch Now: Feature Video
சென்னை துரைப்பாக்கம் பகுதியில் துரித உணவுகளைத் தயாரிக்கப்பயன்படுத்தும் கரண்டியைக் கொண்டு சாக்கடை அடைப்பை உணவக உரிமையாளர் சரிசெய்துள்ளார். உணவக உரிமையாளரின் இச்செயல், பல துரித உணவு ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.