Highlights of Republic day - 73ஆவது குடியரசு தினம் - டெல்லியில் கொடியேற்றிய குடியரசுத் தலைவர் - குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்
🎬 Watch Now: Feature Video
73ஆவது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதன் காணொலியைக் காண்போம்.