ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி அறிவுரை வழங்கிய போக்குவரத்து காவல் கமிஷனர் - போக்குவரத்து காவல் கமிஷ்னர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4001786-thumbnail-3x2-police.jpg)
சென்னை: திருவொற்றியூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருவொற்றியூர் போக்குவரத்து காவல் துறை உதவி ஆணையர் அமுல்தாஸ், ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் மாணவர்களுக்கு ஹெல்மெட் அணிவது, சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை வழங்கினர். இதில் பங்கேற்ற கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் போலீசார் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது தொடர்பாக உறுதிமொழி ஏற்றனர்.