திருவாரூரில் கனமழை: விவசாயிகள் வேதனை! - Chennai Meteorological Center
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9738085-860-9738085-1606906956758.jpg)
திருவாரூர் நகர் பகுதி, நன்னிலம், பேரளம், கொல்லுமாங்குடி உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழையால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு சம்பா, தாளடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்தத் தொடர் மழையால் ஓரளவு வளர்ந்துள்ள நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிவிடுமே என்ற அச்சத்தில் உள்ளனர்.