திருவாரூரில் கடந்த மூன்று நாட்களாக தொடர் சாரல் மழை - heavy rains for the last three days
🎬 Watch Now: Feature Video
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.