வெயில் காலத்தில் வெளுத்து வாங்கிய மழை - tamil latest news
🎬 Watch Now: Feature Video
திருவாரூர்: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாத காலமாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று ( மே 12) பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.