தென்காசி குற்றாலம் பகுதியில் சூட்டை தணித்த மழை - TENKASI HEAVY RAIN
🎬 Watch Now: Feature Video
நெல்லை மாவட்டம் தென்காசி குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரமாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. கோடைக்கால வெப்பத்தில் இம்மழை பொதுமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்திருக்கிறது. பலத்த சூறைக்காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகின்றன எனத் தகவல் தெரிவிக்கிறது.
TAGGED:
TENKASI HEAVY RAIN