ஆடல் பாடல் மூலம் பாடம் கற்பிக்கும் ஆசிரியை - பள்ளிகள் திறப்பு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13580728-thumbnail-3x2-trl.jpg)
சென்னை : தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் காரணமாக 19 மாதங்களுக்குப் பின்னர் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் குரோம்பேட்டை எம்பிஎன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை மாணவர்களுக்கு ஆடல் பாடல் மூலம் பாடம் கற்பித்தார்.
Last Updated : Nov 9, 2021, 11:14 AM IST