உளுந்தூர்பேட்டையில் ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை! - உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 12, 2022, 11:54 AM IST

பொங்கல் பண்டிகையையொட்டி உளுந்தூர்பேட்டையில் இன்று (ஜன.12) நடைபெற்ற வார ஆட்டுச் சந்தையில், விற்பனை தொடங்கிய மூன்று மணி நேரத்திலேயே ரூ.3 கோடிக்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.