நாளை முதல் நீலகிரி மலை ரயில் சேவை ரத்து - நீலகிரி மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video

கரோனா தொற்றால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை (ஏப்ரல்.21) முதல் நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.