காவலர் முன்னிலையில் கொலைவெறி தாக்குதல் - fight between same family members
🎬 Watch Now: Feature Video

திருநெல்வேலி: களக்காடு அருகே வடுவூர்பட்டியைச் சேர்ந்தவர் ராசைய்யா. அவருக்கு இரு மனைவிகள். மகன்களுக்கு இடையே சொத்து பிரிப்பதில் சில நாள்களாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கடந்த 14ஆம் தேதி கைகலப்பாக மாறவே, இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அருகில் இருந்த காவலர் சண்டையை தடுக்க வந்தும் பலனில்லை. இதையடுத்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.