மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - மயிலாடுதுறை மாவட்ட செய்திகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 20, 2021, 2:02 PM IST

மயிலாடுதுறையில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் முழுவதும் நீரில் முழ்கின. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி கட்டி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.