பயிர் காப்பீடு தொகையை வழங்கக்கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு - விவசாயிகள் ஆட்சியரிடம் மனு
🎬 Watch Now: Feature Video
இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், உலையூர், பிரபுக்களூர், இளங்காக்கூர் உள்பட 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்கக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. பயிர் காப்பீடு கிடைக்காவிட்டால் வாக்கு கேட்டு வரும் வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று விவசாயிகள் எச்சரித்தனர்.