கனமழையால் திருமணிமுத்தாற்றில் தண்ணீர் அதிகரிப்பு: விவசாயிகள் பெருமகிழ்ச்சி! - நாமக்கல் திருமணிமுத்தாறு
🎬 Watch Now: Feature Video
நாமக்கல், சேலம், ஏற்காடு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கன மழையால் திருமணிமுத்தாற்றில் தண்ணீர் அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து திருமணிமுத்தாற்றில் தண்ணீர் செல்வதை அறிந்த அப்பகுதி மக்கள் இன்று (செப்.20) குடும்பத்துடன் தடுப்பணைக்குச் சென்று குளித்து மகிழ்ச்சியடைந்தனர். மேலும், தண்ணீர் அதிகரிப்பால் பரமத்தி பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்