Helicopter விபத்தில் உயிரைக் காத்த குடும்பத்தினர்; வீடு தேடி சென்று நன்றி சொன்ன நல்ல பணக்காரர் - யூசப் அலி
🎬 Watch Now: Feature Video
உலகின் முக்கியப் பணக்காரர்களில் ஒருவரும் கேரளாவைப் பூர்வீகமாக கொண்டவருமான லூலூ குழுமத்தின் தலைவர், யூசப் அலி. தான் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியபோது, தன்னை மருத்துவமனையில் சேர்க்க உதவிய குடும்பத்தினரை நேரில் சந்தித்து மனதார நன்றி தெரிவித்துள்ளார்.