ரேலியா அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் - நீலகிரி மாவட்ட செய்திகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 21, 2021, 10:55 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. இதனால் இரண்டாவது முறையாக ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில், ரேலியா அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.