ஆணழகன் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு! - சென்னை அண்மைச் செய்திகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 9, 2021, 8:08 PM IST

உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் பங்கேற்றனர். இதில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று திரும்பிய வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.