ஆர்ப்பரித்து கொட்டும் அருவி: கழுகு பார்வையில் ஒகேனக்கல்! - காவிரி நீர்பிடிப்பு பகுதி
🎬 Watch Now: Feature Video
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவமழை பெய்துவருவதால், கர்நாடக அணைகள் நிரம்பிவருகின்றன. இதனால் அந்த அணைகள் திறந்து விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கலில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. ஆனால் இதில் இரண்டு தினங்களாக நிர்வரத்து குறைந்தது. இதையடுத்து இன்று (ஆக. 13) கர்நாடகாவிலிருந்து திறந்து விடப்பட்ட நீர் ஒகேனக்கலுக்கு வந்தது. அதனால், நேற்று மாலை (ஆக. 12) ஒகேனக்கல்லுக்கு வந்த நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், தற்போது 26 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.