கும்பக்கரை அருவியில் குளிக்க தொடர்ந்து 26ஆவது நாளாகத் தடை! - கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4808750-thumbnail-3x2-karai.jpg)
தேனி: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்லவோ, குளிக்கவோ விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 26 நாட்களுக்கும் மேல் நீடித்து வருகிறது.