thumbnail

ஆம்பளையா இருந்தா வாங்க பார்ப்போம் - வம்பிழுக்கும் மதுப்பிரியை

By

Published : Dec 14, 2021, 5:48 PM IST

Updated : Dec 14, 2021, 9:32 PM IST

ஈரோட்டிலிருந்து மதுரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் மது அருந்திய பெண், பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டு ஆண்களின் கோபத்தைத் தூண்டும் வகையில் வம்பிழுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான காணொலி வெளியாகி திரைப்பட டீசர் ரேஞ்சுக்கு ரீச் ஆகியுள்ளது.
Last Updated : Dec 14, 2021, 9:32 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.