டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிரமாண்ட ஓவியம்! - chennai district news
🎬 Watch Now: Feature Video
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆறாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை தாம்பரம் அடுத்த சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 277 துண்டு அட்டைகளை இணைத்து 31 அடி நீளம், 21 அடி அகலத்தில் மிக பிரமாண்டமான அப்துல்கலாம் படம் அமைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மேலும், கல்லூரி வளாகத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.