வெளியானது திமுக பரப்புரை பாடலின் முன்னோட்ட காட்சி - திமுக பரப்புரைப் பாடல்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 3, 2021, 1:21 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக பலகட்ட பரப்புரையை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது 'ஸ்டாலின்தான் வராரு விடியல் தர போராரு' என்ற பரப்புரை பாடலின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.