இடைக்கால பட்ஜெட்டை முழுவதுமாக புறக்கணிக்கிறது திமுக - துரைமுருகன் அறிவிப்பு! - இடைக்கால பட்ஜெட்
🎬 Watch Now: Feature Video
இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை திமுக முழுமையாக புறக்கணிப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
Last Updated : Feb 23, 2021, 12:37 PM IST