சுவையான வேக வைத்த கொழுக்கட்டை - நீங்களும் ட்ரை பண்ணுங்க - Delicious steamed modak
🎬 Watch Now: Feature Video
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை செய்வது வழக்கம். இந்த கொழுக்கட்டையில் பல வகைகள் உண்டு. இந்த காணொலியில் வேகவைத்த கொழுக்கட்டை எப்படி சுவையாகவும்,எளிமையாகவும் செய்வது என்பதை பார்த்து செய்து குடும்பத்தினருடன் உண்டு மகிழுங்கள்.