தேர்தலில் வாக்களிக்க கடலூரில் 100% பாதுகாப்பு ஏற்பாடு! - sakhamuri video
🎬 Watch Now: Feature Video
கடலூர்: ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகளில் 21 லட்சத்து 41 ஆயிரத்து 935 வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக 3001 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 5110 காவலர்களும், துணை ராணுவத்தினரும் ஈடுபட உள்ளனர். கரோனா காலம் என்பதால், மக்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் 100 விழுக்காடு வாக்குகளைப் பதிவுசெய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது எனக் கடலூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் சந்திரசேகர சகா முரி சிறப்பு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.