கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? ஈடிவி பாரத்துக்கு நல்லக்கண்ணுவின் பதில்கள் - communist party of india
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஈடிவி பாரத்திடம் பேசியுள்ளார்.